நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Tuesday, May 24, 2011

ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய கோவை கமிஷனர் சைலேந்திரபாபு

கோவை: மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத ஏழை மாணவிக்கு கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு உதவினார்.
ஏழை மாணவி

கோவை சாயிபாபா காலனியைச் சேர்ந்த 17 வயது மாணவி நேற்று கோவை கமிஷனர் சைலேந்திர பாபுவை சந்தித்தார். சிறிய ஆட்டு இறைச்சி கடை நடத்தி வரும் தன் தந்தையால் தன்னை தொடர்ந்து படிக்க வைக்க இயலவில்லை என்றும், அதனால் தன் கல்விக்கு உதவும்படியும் அவர் கமிஷனரை கேட்டுக்கொண்டார்.

உதவிய கமிஷனர்இதனை அடுத்து கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கமிஷனர் தொடர்பு கொண்டு பேசி மாணவியின் ஏழ்மை நிலையை விளக்கினார். கல்லூரி நிர்வாகம் மாணவியை இளங்கலை கணிணி அறிவியல் வகுப்பில் சேர்த்துக் கொள்வதாகவும், கல்விக் கட்டணத்திலும் 50% தள்ளுபடி வழங்குவதாகவும் உறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து தன் நண்பர்களிடத்தில் நிதி திரட்டிய கமிஷனர் மாணவியிடம் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை வழங்கினார். 

3 comments:

அமுதப்ரியன் said...

வாழ்த்துக்கள் சைலேந்திரபாபு.

அமுதப்ரியன்

Roaming Raman said...

வாழ்த்துக்கள் சைலேந்திரபாபு. ... சகமனிதா, நீர் போட்ட சிறுவன் நீரஜ் உதவிக்கான பதிவு கூட நிறைய நன்கொடைகள் பெற்றுத்தந்ததாக செய்தி உள்ளதே... அப்படியா?

Chandramouli said...

A nice gesture by the Police Officer. Well done.