நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Tuesday, May 24, 2011

ஜுன் 5-ம் தேதி நடிகர் ராதாரவி மகன் திருமணம்!

நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை அவர் மணக்கிறார்.

மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகனான நடிகர் ராதா ரவிக்கு ரேகா என்ற மகளும், ஹரி ராதாரவி என்ற மகனும் இருக்கிறார்கள். மகள் ரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. மகன் ஹரி ராதாரவி, பி.காம் பட்டதாரி. 'திருமந்திரம்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

ஹரி ராதாரவிக்கும் பெங்களூரைச் சேர்ந்த டி.மோகன்-சாந்தி தம்பதிகளின் மகள் திவ்யா என்ற மகாலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில், ஜுன் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இந்தத் திருமணம் நடக்கிறது.

முன்னதாக, ஜுன் 4-ந் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலக, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். 

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர் ராதாரவி. ஆனால் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா என்று தெரியவில்லை.

No comments: