நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Monday, June 27, 2011

தனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்! - உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்


கொழும்பு: முதல்வர் ஜெயலலிதா தவிர வேறு யாரையும் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்ப தகுதி உடையவர்களாக நாங்கள் கருதவில்லை. இன்றைய சூழலில் தனி ஈழம் பெற்றுத் தர ஜெயலலிதாவால் மட்டுமே முடியும், என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கூறியுள்ளது.

Saturday, June 25, 2011

சாரு நிவேதிதா சாட் ஆதாரங்கள் - பாகம் 2

எச்சரிக்கை: வயது வந்தோருக்கு மட்டும்


மேலதிக விபரங்களுக்கு: தமிழச்சி

சாரு ஆன்லைன் - ஜாக்கிரதை


எச்சரிக்கை வயது வந்தவர்களுக்கு மட்டும்சகமனிதன்: நோ கமெண்ட்ஸ்

தட்ஸ்தமிழின் லட்சணம்

இது இப்போது உள்ள செய்தி:ஐயா தட்ஸ்தமிழ் எடிட்டர் அவர்களே செய்வது Copy & Paste  வேலை அந்த வெட்டி வேலையையாவது ஒழுங்காக செய்யலாமே? அது சரி உங்களுக்கு அதுக்கெல்லாம் எங்க நேரமிருக்கு?

மீண்டு வந்தவன் - சகமனிதன் இவன் உங்களில் ஒருவன்

அனைவருக்கும் வணக்கம்.

கிட்டத்தட்ட 1 மாதத்திற்கும் மேலாக காத்திருந்த கண்களுக்கு நன்றி.

மீண்டு வந்து விட்டேன்.

நன்றி.

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்.

Friday, June 3, 2011

15 வருட கோரிக்கையை மூன்றே நாளில் தீர்த்து வைத்த அமைச்சர் வேலுமணி

பஸ் வசதி கேட்டு 15 வருடங்களாக போராடிய மக்களுக்கு மனு பெற்ற மூன்றே நாட்களில் தீர்வு ஏற்படுத்தினார் அமைச்சர் வேலுமணி.

தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை'

கட்டுரை ஆசிரியர் திரு குருமூர்த்தி அவர்கள்  மிகப் பெரிய தேசாபிமானி மட்டுமன்றி மிகப் பெரிய சிந்தனாவாதி.. எழுத்துகளில் மட்டுமன்றி, நேரிலும் மிக மிக  எளிமையானவர் என்பது துக்ளக் ஆண்டு விழாக்களில் பார்தவர்களுக்குத் தெரியும். 
 
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் நல்ல ஆளுமை உடையவர். இந்த தேசத்தின் மதிக்கத் தக்கவர்கள்  என்று ஒரு பட்டியல் தயாரித்தால், முதல் பத்து இடத்துக்குள் கண்டிப்பாக  வரக்கூடியவர்.  வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றி மிகவும் கோபமாக  (இந்த நாட்டின்மீது கொண்ட பக்தியினால்) இவர்  எழுதிய கட்டுரை பிரமிக்க வைத்தது. 

எந்த விஷயம் குறித்து இவர் பேசினாலும் கையில் ஒரு துண்டுச் சீட்டு கூட இல்லாமல், பல தேதிகளையும் தொகைகளையும் நினைவில் வைத்துப் பேசுபவர். ஹசன அலி, ஸ்பெக்ட்ரம் போன்ற விவகாரங்கள்  வெளி வந்ததில் இவர் பங்கும் உள்ளது. (இவருக்கு அல்ல!!!).  தினமணியில்(2.6.2011) வந்த இவரது கட்டுரையை வெளியிடுவதில் சகமனிதன் பெருமை அடைகிறான்.

Wednesday, June 1, 2011

பண்ணா பெரிய சாரி... மாபெரும் தப்பா பண்ணணும் !!


"மாட்டினாலும் ராஜ வாழ்க்கை!"

திகார் ஜெயிலில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பற்றி தினமலரில் வெளியிட்டுள்ள செய்தி அப்படியே கீழே: