நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Wednesday, May 18, 2011

உயர் கல்விக்கு ஏங்கும் "முதல்' மாணவி


பிளஸ் 2 தேர்வில் 1,134 மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு வழி இன்றி தவிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மாணவி நாகலட்சுமி. இவரது தந்தை சரவணன், ஆட்டோ டிரைவர். தேவாங்கர் பள்ளியில் பிளஸ் 2 படித்த நாகலட்சுமி, பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். மருத்துவ கல்விக்கு 193.25 மதிப்பெண் (கட் ஆப்) பெற்றுள்ளார். தந்தையின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. அதிக மதிப்பெண் பெற்றும், "டாக்டர் கனவு' எட்டாக்கனியாக உள்ளது. கடின உழைப்பு, அறிவுக்கூர்மைக்கு குடும்ப பொருளாதாரம் முட்டுக்கட்டையாக உள்ளது. உயர்கல்விக்கு யாராவது உதவினால், இவரது லட்சியம் நனவாகும். உதவ விரும்புவோர், "99942- 61727' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.நாகலெட்சுமிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள், தாங்கள் அனுப்ப விரும்பும் தொகையை சின்னாளப்பட்டி கனரா வங்கி கிளை மூலம் அனுப்பலாம். வங்கி : கனரா வங்கி, சின்னாளப்பட்டி. அக்கவுண்ட் நம்பர் : 1003101028258. IFSC code : CNRB 0001003.

அவரது முகவரி : 
எஸ்.நாகலெட்சுமி, தந்தை பெயர் எ. சரவணன், 8/24/10, துர்கை அம்மன் ‌கோயில் தெரு, கீழக்கோட்டை, சின்னாளப்பட்டி - 624301. திண்டுக்கல்.

No comments: