நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Saturday, May 21, 2011

பஞ்ச் பாலா


படம்: சவுக்கு (நன்றி)

பஞ்ச் பாலா:
செய்தி 01: கனிமொழி ஸி.பி.ஐ யால் கைது செய்யப்பட்டார்.

செய்தி 02: சென்னையில் நேற்றிரவு பயங்கர மழை

மேலே உள்ள இரண்டு செய்திகளுக்கும் எந்த விதமான சம்பந்தம் இல்லை.

2 comments:

Roaming Raman said...

நிஜ சம்பவம்: வழக்கமான ஹோட்டலில் நேற்று மதியம் ஒரு மூன்று மணியளவில் லஞ்ச் (லஞ்ச அல்ல!)சாப்பிடப் போனால், கேசரி பரிமாறி விட்டு, "இப்போதைய செய்திக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை" என்றார்!!

--ரோமிங் ராமன்

Speed Master said...

செம்மொழியான தமிழ்மொழியாம்


கம்பிக்கு பின்னாடி கனிமொழியாம்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்
http://speedsays.blogspot.com/2011/05/gandhi-request.html