நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Thursday, May 5, 2011

அக்னிநக்ஷத்திரம் - பாகம் இரண்டு

அக்னிநக்ஷத்திர காலங்களில் செய்யத் தகுந்தவை, செய்யக்கூடாதவை:

அக்னிநக்ஷத்திர காலங்களில் கிணறு வெட்டுதல், கோவில், வீடு நாள் செய்தல், தோட்டம் அமைத்தல், கிரகங்களை கட்டுதல், கொடி மரம் நடுதல், வீட்டிற்கு வாசற்கால் அமைத்தல் போன்றவை செய்தல் ஆகாது.

திருமணம் தொடர்பான விசேடங்கள், மேற்சொன்னவை தவிர ஏனைய விசேடங்கள் அனைத்தும் செய்யலாம்.

1 comment:

Roaming Raman said...

சமீபத்தில் ஒரு பிரதான வீதியில் கோவையில் படித்தது!!

வளர்ச்சியின் மொட்டு
மின்சாரம்.
வறட்சியின் வித்து
மின்வெட்டு!!

யாரோ தெரியவில்லை... தன சொந்த செலவில் print out எடுத்து ஒட்டியிருக்கிறார்!! அவர் எவ்வளவு பாதிக்கப் பட்டாரோ தெரியவில்லை!!

-- ரோமிங் ராமன்