நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Tuesday, June 19, 2012

பஞ்ச் பாலா

செய்தி: கலாம் ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகல். போட்டியிட விரும்பவில்லை என்றும் அறிவிப்பு.

பஞ்ச் பாலா: ஐயா, முத்தமிழறிஞர் வெற்றி பெற்று விட்டார். ஓ தமிழர்களே, தமிழர்களே, எப்படி கலகம் செய்தேன் பார்த்தீர்களா?

செய்தி: ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்பவதில் பிரச்சனை.

பஞ்ச் பாலா: எப்படியும் ஒலிம்பிக் போட்டி முடியறதுக்குள்ளவாவது சீக்கிரம் முடிவு பண்ணுங்க. 110 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் நாம் நமது நாட்டை தேட வேண்டியிருக்கும் நிலை இருந்தும் மாற மாட்டீங்களா?

செய்தி: கக்க்கனின் 105வது பிறந்த நாள் விழா. வாசன், ஞானதேசிகன் கலந்து கொண்டனர்.

பஞ்ச் பாலா: கக்கனின் கொள்கைகளைத்தான் பின்பற்ற முடியலை, அட்லீஸ்ட் அவரது பிறந்த நாள் விழாவிலாவது கலந்து கொண்டோமே!

செய்தி: பத்திரிகைகளுக்கோ டீவிக்களுக்கோ பேட்டி கொடுக்க திக்விஜய் சிங்கிற்கு காங்கிரஸ் தடை.

பஞ்ச் பாலா: என்னது காங்கிரஸிற்கு புத்தி வந்துடுச்சா?

செய்தி: அங்கீகாரம் பெறுவதில் முறைகேடு. 3 மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பஞ்ச் பாலா: ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன் 45 பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுத்தீங்களே, அத மாதிரித்தானே இதுவும். உங்களுக்கு வருமானம் வேணும்னா எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க!!!!!!!

No comments: