நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Monday, June 4, 2012

தட்ஸ்தமிழின் லட்சணம்

இது இப்போதைய செய்தி...

நீங்க சிவாஜி, உங்க அண்ணன் எம்ஜிஆராமே... - நிருபரின் கேள்வியால் பதறிய கார்த்தி!

இதில் உள்ள வரிகளைப் படித்து பாருங்கள்..

 

ஆடியோ ரிலீசுக்குப் பிறகு நடந்த பிரஸ் மீட்டில் ஒரு மூத்த நிருபர் திடீரென அந்த கேள்வியைக் கேட்டார்.

ஆமா கார்த்தி... தமிழ் சினிமாவுல நீங்கதான் சிவாஜியாம்... கார்த்தி எம்ஜிராமே... நிஜமாவா? என்று கேட்டார்.

இதுதான் தட்ஸ்தமிழின் லட்சணம். பண்றது Copy & Paste அதைக் கூட ஒழுங்கா பண்ண முடியலையே!!!
 

No comments: