நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Tuesday, October 11, 2011

தமிழில் வழக்கொழிந்து வரும் தமிழ்ச் சொற்கள்.

வழக்கொழிந்து வரும் தமிழ்ச் சொற்கள் என்று தினமணியில் வந்திருந்தது. திரு ரோமிங் ராமன் சகமனிதனுக்கு அனுப்பியுள்ள தொகுப்பு. கூடுதலாக அவர் திரு Dr ஸ்ரீதரன் அவர்கள் எழுதியுள்ள "பிழையின்றித் தமிழில் எழுதுவோம்" என்ற நூலையும் தமிழார்வலர்களுக்கு சிபாரிசு செய்கிறார். இனி தினமணி தொகுப்பு:
வழக்கொழிந்து வரும் தமிழ்ச் சொற்கள்.
அருசி-ருசியின்மை                                                                                          
அருட்டி-நடுக்கம்                                                            
காலதர்-சன்னல்
அருகன்-நண்பன்
அருகாழி-கால்விரல் மோதிரம்
அருகம்- யோக்யமானது
அருக்கு- அருமை
அருட்சித்தி -பாதரசம்
அருணவம்-கடல்                                                         
அருணி-பெண்மான்
அருத்தி- கள் / கூத்து
அருநிலம்- பாலைவனம்
அருநெஞ்சு-விருப்பமின்மை
அருப்பம்- அருமை / திண்மை
அருவல் -  துன்பம்
அரூபி - கடவுள் / சிவன்
அரைகல் - அம்மி
அருவாணம் - கோயிற் பிரசாதம்
அருவுடம்பு - சூக்கும சரீரம்
அருவிலைக் காலம் - பஞ்சகாலம்
அலவன் - நண்டு / கடக ராசி
அலி - புழுங்கல் அரிசி சோறு
அவகடம்- வஞ்சகம்
அவடி - இடுதிரை (curtain)
அவத்தம்- கேடு
அவந்திகை - கிளி
அவலன் - குற்றமுள்ளவன்
அவளம் - தீமை
அல் - இருள்
அல்குதல் - அழிதல்
அலகின்மாறு - துடைப்பம்
அலசம் - மந்தம்
அலசல் - சோம்பல்
அலத்தி - மின்மினி
அலந்தலை - துன்பம் / கலக்கம்
அலம் - தேள் / விருச்சிக ராசி
அழம் - பிணம் / பேய்
அழிப்பாளன் - பொற்கொல்லன்

தொகுப்பு = நந்தி அடிகள் (தமிழ் லெக்சிகன்)

நன்றி : தினமணி / தமிழ்மணி - 2 அக்டோபர் 2011

3 comments:

Anonymous said...

neenda natkalukku piragu oru pathivu...

Rathnavel said...

நல்ல தொகுப்பு

இராஜராஜேஸ்வரி said...

அருமையான தொகுப்புக்குப் பாராட்டுக்கள்.