நன்றி!!

தொடர்ந்து வந்து கட்டுரைகளைப் படித்து பின்னூட்டமிடும்- பின்னூட்டமிடாத அனைவருக்கும் நன்றி.

கடமை

நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்                        நமது வலைப்பூவுக்கு எழுத விரும்புவோர் தங்கள் கட்டுரைகளை "sagamanithan@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வரவேற்கிறோம்.. தரம் பார்த்து நிச்சயம் பிரசுரிக்கப்படும்     

Wednesday, August 17, 2011

ஏனடா ஹசாரே - காந்தியின் மனசாட்சி

ஏனடா ஹசாரே?ஏனடா ஹசாரே போராட்டம் - உனக்கு
ஏனடா ஊழலுக்கு எதிராக போராட்டம்

பாரதம் சுதந்திரம் பெற - கஷ்டங்களைப்
பெற தயாராய் இருந்தாயடா

உனக்கு தெரியவில்லை - ஊழலின் சக்தி
உனக்கு தெரியவில்லை

லட்சம் தெரியுமா கோடி தெரியுமா - உனக்கு
லட்சம் கோடிகளின் மதிப்பு தெரியுமா

ஊழலின் சக்தி தெரியுமா - ஊழலை ஒழிக்க
உழன்றுவரும் நீ ஊழல்வாதியாம்

ஊழலில் நீர்த்துப் போய் - அடுத்தவனின்
உழைப்பில் பஞ்சம் பிழைக்கும் பதாரிகள் நாட்டையாள்கிறார்கள்

பேசத் தெரியாத பிரதமர் - அடுத்தவரை
பேச விடாத மணீஷ் திவாரி
கெட்ட வார்த்தைகளுக்கு - டிக்‌ஷ்னரி போடும் மா...
கெட்ட திக்கு தெரியாத திக் விஜய் சிங்
எலியிடம் வீரத்தைக் காட்டும் -
புலி என நினைத்துக் கொண்டிருக்கும் உள்(?)துறை அமைச்சர்
ஹசாரே நீ பார்த்த காங்கிரஸ் வேறு - இப்போது
அசைபோடும் காங்கிரஸ் வேறு

தொடரும்....


எழுதியவர்: திரு.அமுதப்ரியன் அவர்கள்

3 comments:

Roaming Raman said...

இந்த வெக்கங்கெட்ட காங்கிரஸ் இருக்கும் வரை, சிதம்பரம்,திக்விஜய் சிங்,மனீஷ் திவாரி,பிரணாப் முகர்ஜி மற்றும் இதர 400 திருடர்கள் சோனியாவின் தலைமையில் குடும்பக் கூட்டணியோடு கொள்ளையடித்து உல்லாச உலகம் எனக்கே சொந்தம்.... என்று பாடி ஆடிக் கொண்டிருக்கும்!!
--ரோமிங் ராமன்

சீனுவாசன்.கு said...

அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

A N J said...

அன்புள்ள சகமனிதன்!

வருகைக்கு நன்றி.

புது பொலிவுடன் நான்.


மீண்டும் வருக!